Zarda Rice (Zarda rice recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள்.

Zarda Rice (Zarda rice recipe in tamil)

#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பெயருக்கு
  1. 3/4 டம்ளர் அரிசி
  2. 1/2 ஸ்பூன் குங்குமப்பூ
  3. 1/2 டம்ளர்சர்க்கரை
  4. 1/4 டம்ளர் பால்
  5. 1/2 டம்ளர் தண்ணீர்
  6. 2 ஸ்பூன் நெய்
  7. 1/4 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  8. 6 முந்திரிப் பருப்பு
  9. 3பாதாம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குக்கரில் நெய் ஊற்றி அரை ஸ்பூன் குங்குமப்பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதோடு அரிசியைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    வேகவைத்த அரிசியில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    கால் ஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் கால் டம்ளர் பால் சேர்த்து சாதம்உடையாமல் கிளறவும். பால் சுண்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

  4. 4

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு 6 முந்திரி மூன்று பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து zarda rice சேர்த்தால் சுவையான இனிப்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes