நெல்லிக்காய் சட்டினி (Nellikai chutney recipe in tamil)

Shobiya Manoharan
Shobiya Manoharan @cook_22676925

நெல்லிக்காய் சட்டினி (Nellikai chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 7நெல்லிக்காய்
  2. 6சின்ன வெங்காயம்
  3. 10பூண்டு
  4. 1 துண்டுஇஞ்சி
  5. 3 தேக்கரண்டிதேங்காய் துருவல்
  6. புளி சிறிதளவு, உப்பு
  7. 4மிளகாய் வற்றல்
  8. தாளிக்க
  9. 7 தேக்கரண்டிநல்லெண்ணெய்
  10. 1 தேக்கரண்டிகடுகு, உளுந்தம்பருப்பு
  11. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    நெல்லிக்காய் கழுவி விட்டு நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பு போட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல், புளி சேர்த்து வதக்கி கொள்ளவும். நன்கு வதக்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அதன் பிறகு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobiya Manoharan
Shobiya Manoharan @cook_22676925
அன்று

Similar Recipes