தேங்காய் பொறியல் (Thenkaai poriyal recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#coconut சுவையான ஆரோக்கியமான துணை உணவு

தேங்காய் பொறியல் (Thenkaai poriyal recipe in tamil)

#coconut சுவையான ஆரோக்கியமான துணை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப்துருவிய தேங்காய்
  2. 3ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  3. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. தாளிக்க தேவையான அளவு எண்ணெய், கடுகு

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    முதலில் தேங்காய் துருவலில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, போட்டுபொன்னிறமாக வதக்கவும் பின்னர் கடுகு போட்டு பொறிந்தவுடன் அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்

  3. 3

    நன்கு ரோஸ்ட் ஆகும் வரை கைவிடாமல் மிதமான தீயில் கிளறி விட்டு இறக்கினால் சூடான தேங்காய் பொறியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes