சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)

Shree
Shree @cook_26355102

சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1-2hrs
4 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர்(வெள்ளை சுண்டல் இரவு வெள்ளை சுண்டலை நீரில் ஊறவைக்க வேண்டும்)பெரிய வெங்காயம் 4, தக்காளி-2 மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  2. 1/2tbspமிளகாய்த்தூள்2tbsp,கரம் மசாலா 1/4tbsp, உப்பு தேவையான அளவு,மல்லித்தழை தேவையான அளவு, பட்டை 2,கிராம்பு 4,சோம்பு 1/2tsp, தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1-2hrs
  1. 1

    சுண்டலை 8 லிருந்து 10 விசில் வரை வேக வைத்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் மல்லி பொடி மஞ்சள் பொடி மிளகாய் தூள் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்கவும்

  3. 3

    வதங்கியவுடன் அவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும் அதை ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்

  5. 5

    பின் அதில் வேக வைத்த சுண்டல் மற்றும் அதன் வேக வைத்து நீரை ஊற்ற வேண்டு

  6. 6

    மறுபடியும் 5 நிமிடம் வேக வைக்கவும்

  7. 7

    பின் அதில் ஒரு பகுதியை சுண்டலை மற்றும் ஒரு ஸ்மாஷர் அல்லது டம்ளர் பின் புறம் வைத்து மசித்து கொள்ளவும் அப்போது அதன் பதம் இன்னும் நன்றாக இருக்கும்

  8. 8

    2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shree
Shree @cook_26355102
அன்று

Similar Recipes