அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 பரிமாறுவது
  1. 100கி சர்க்கரை
  2. 3 ஏலக்காய்
  3. 200கி அரிசி மாவு
  4. 2மே.கரண்டி மைதா
  5. சிறிது- உப்பு
  6. 1தே.கரண்டி எள்ளு
  7. 150மி.லி தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    சர்க்கரை,எலக்காயை மிக்ஸியில் நன்கு பொடித்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை,அரிசி மாவு,உப்பு,மைதா மாவு,எள்ளு சேர்க்கவும்

  3. 3

    இந்த கலவையுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    அச்சு முறுக்கின் அச்சை எண்ணெயில் போட்டு நன்கு சூடாக்கவும்.

  5. 5

    அச்சு நன்கு சூடான பின் மாவை நன்கு கலக்கி, அச்சை 90% மட்டு மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes