ரவா உப்புமா (Ravai upma recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

ரவா உப்புமா (Ravai upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நிமிடங்கள்
20 பரிமாறுவது
  1. 2கப்ரவை
  2. பெரிய வெங்காயம்-1
  3. சிகப்பு மிளகாய்-3
  4. தலா1\4ஸ்பூன்கடுகு உளுந்து
  5. 1\4ஸ்பூன்கடலைப்பருப்பு
  6. தண்ணீர்-4கப்
  7. உப்பு-தேவையான அளவு
  8. எண்ணெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

4 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ரவையை சிறிது மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வறுத்து தனியே ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சிகப்பு மிளகாய் தாளிக்கவும்

  3. 3

    கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்

  4. 4

    தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    நன்கு கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்

  6. 6

    மிதமான தீயில் வைத்து ஒரு மூடிக்கொண்டு நன்கு வெந்து வரும் வரை வைத்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes