Baba ganoush (Baba ganoush recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எக்ப்லான்ட் அடுப்பில் வைத்து சுடவும். எல்லா பக்கங்களிலும் திருப்பி வைத்து சுடவும்.
- 2
சுட்ட பின் தோலை உரித்து, பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 3
இப்பொது எக்ப்லான்ட் தவிர அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்பொது எக்ப்லான்ட் சேர்த்து லைட்டா அரைக்கவும். இப்பொது மேலாக ஆலிவ் ஆயில் ஊற்றவும். தேவைபட்டால் ரோஸ்மேரி சேர்த்து கொள்ளவும். இப்பொது சுவையான பாபா கனௌஷ் தயார். அரபிக் பிரட் கூட சுவையாக irukum
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹம்முஸ் (Hummus recipe in tamil)
ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.#GA4 #Week8 #Dip Renukabala -
-
-
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
-
இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது தினமும் அரைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.எனவே நீண்ட நாட்கள் ஸ்டோர் செய்து வைக்க இந்த ஒரு பதிவு.#ed3 Renukabala -
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
-
-
பேக்டு பொட்டேட்டோ (Baked potato recipe in tamil)
உருளைக் கிழங்கை வைத்து ஏராளமான உணவுகள் தயாரிக்கலாம். நான் இன்று சுவையான ஓவென்னில் வைத்து பேக் செய்யும் உருளைக்கிழங்கு செய்து பதிவிட்டு உள்ளேன்.#GA4 #Week4 Renukabala -
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
-
-
-
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11 Mishal Ladis -
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
வெஜ் மயோனைஸ்(veg mayonnaise recipe in tamil)
நான் இந்த மயோனைஸை ஆலிவ் ஆயில் வைத்து செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14052437
கமெண்ட்