பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு
பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை நன்றாக மசித்து அதில் கோதுமை மாவு உப்பு சீரகம் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
- 2
பின்னர் 10 நிமிடம் ஊற வைத்து பின் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போட்டு தோசை தவாவில் போட்டு எடுக்கவும். சுவையான மிருதுவான சப்பாத்தி தயார்
Similar Recipes
-
-
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)
#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி Siva Sankari -
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
-
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
ஹெல்தி புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#My recipe.புதினா அனைத்து சமையலிலும் பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலையாகும். புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் புதினா குளிர்ச்சி நிறைந்த ஒரு பானமாக பயன்படும். Pushpa Muthamilselvan -
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
மேத்தி சப்பாத்தி (Methi chappathi recipe in tamil)
#Grand2வெந்தயம் கீரை உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று அதனை நாம் தனியாக இக்கீரையை சமைத்து சாப்பிட முடியாது இப்படி நாம் சப்பாத்தி இட்டு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இதை கொடுக்கலாம்கீரை வகையில் இக்கீரை சிறந்தது போல் மசாலா புரோடக்ட் இல் "cool in cool masala" products மிகவும் சிறந்தது ஆகும் Gowri's kitchen -
ஸ்டஃப்டு சால்ட் மற்றும் நட்ஸ் சப்பாத்தி (Stuffed salt and nuts chappathi recipe in tamil)
#arusuvai5 சத்தான உணவு. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்யலாம். hema rajarathinam -
-
-
-
-
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
-
பேக்கரி ஸ்டைல் சுவையான மொறு மொறு வெங்காய பகோடா (Venkaaya pakoda recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)
மிகவும் எளிமையான மற்றும் சுவையான உணவு. சமைத்துப் பாருங்கள். # breakfast Siva Sankari -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
-
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14088336
கமெண்ட்