காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)

mutharsha s
mutharsha s @cook_26504270

டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower

காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)

டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடம்
2-4நபர்
  1. 1காலிஃப்ளவர்
  2. 3/4டீஸ்பூன்மஞ்சள் தூள
  3. உப்பு-தேவையான அளவு
  4. 1/2 கப்மைதா
  5. 1/2 கப்🌽 மாவு
  6. 1/2 கப்கடலை மாவு
  7. 3டேபிள் ஸ்பூன்அரிசி மாவு
  8. 1டீஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  9. 1டீஸ்பூன்தனி மிளகாய் தூள்
  10. 1டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. 1/2டீஸ்பூன்தனியா தூள்
  12. 1/2டீஸ்பூன்மிளகு தூள்
  13. 1/2டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  14. எண்ணெய் - தேவையான அளவு
  15. கறிவேப்பிலை - 1 கொத்து
  16. எலுமிச்சை பழம்-1/2

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடம்
  1. 1

    காலிஃப்ளவர் பூச்சி இல்லாமல் தனி தனியாக பிரித்து அரிந்து வைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்ள்தூள் காலிஃபிளவர் போட்டு 5 நிமிடம் வைக்கவும்

  3. 3

    ஒரு பௌலில் மைதா மாவு, 🌽 மாவு, கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம் மசலாத்தூள், எலுமிச்சை சாறு, காலிஃபிளவர் எல்லாம் போட்டு நன்றாக கிளறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை தனி தனியாக ஒட்டாமல் பொரித்து எடுக்கவும் கறிவேப்பிலை எண்ணெயில் பொரித்து காலிஃபிளவரில் சேர்க்கவும்

  5. 5

    டேஸ்ட் காலிஃபிளவர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mutharsha s
mutharsha s @cook_26504270
அன்று

Similar Recipes