🥕 தக்காளி சூப் (Thakkali soup recipe in tamil)

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

ஹெல்தியான சூப் #GA4#week10#soup

🥕 தக்காளி சூப் (Thakkali soup recipe in tamil)

ஹெல்தியான சூப் #GA4#week10#soup

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 🥕-2
  2. 2தக்காளி
  3. 1 துண்டுஇஞ்சி
  4. 4 பல்பூண்டு
  5. 1வெங்காயம்
  6. 1 டேபிள் ஸ்பூன்வெண்ணெய்
  7. உப்பு -தேவையான அளவு
  8. 1 டேபிள் ஸ்பூன்மிளகு தூள்
  9. கொத்தமல்லி - சிறிது
  10. 1 டேபிள் ஸ்பூன்சோள மாவு

சமையல் குறிப்புகள்

10-20 நிமிடங்கள்
  1. 1

    🥕 தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் வெட்டி வைத்த காய்கறிகளை போட்டு 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்

  3. 3

    3-5 விசில் விட்டு இறக்கவும்

  4. 4

    வேக வைத்த காய்கறியை வடிகட்டி கொள்ளவும்

  5. 5

    வடிகட்டி வைத்ததை மிக்ஸியில் அரைத்து மறுபடியும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

  6. 6

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்

  7. 7

    வதங்கியதும் வடிகட்டி வைத்த கேரட் தக்காளி தண்ணீரை ஊற்றவும்

  8. 8

    சோளமாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்

  9. 9

    நன்றாக கொதிக்க வைத்து லேசாக திக் ஆனதும் உப்பு போடவும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் போடவும் கொத்தமல்லி இலை போட்டு அடுப்பை அணைக்கவும்

  10. 10

    குடிக்கும்போது பௌலில் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் போட்டு சூடாக குடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes