பனான ஹல்வா(Banana halwa recipe in tamil)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

#CookpadTurns4
Cook with fruits

பனான ஹல்வா(Banana halwa recipe in tamil)

#CookpadTurns4
Cook with fruits

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
3 பரிமாறுவது
  1. 2நேந்திரம் வாழைப்பழம்
  2. 250 கிராம்சர்க்கரை
  3. 5 டீஸ்பூன்நெய்
  4. 7பாதாம்
  5. 1/2 டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்

  2. 2

    ஒரு நான் ஸ்டிக் பேனில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து 5 நிமிடம் கிளறி விடவும்

  3. 3

    இனி சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும் நிமிடங்கள் கழித்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வாழைப்பழம் நிறம் மாறும் வரை கிளறவும்

  4. 4

    நான் ஸ்டிக் பேனில் அல்வா ஒட்டாம ஒரு கலவையாக வந்தபிறகு ஏலக்காய்த் தூள் பாதாம் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறிவிட்டு சூடாக அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes