திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#GA4
WEEK 15
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கிராம்பு ஏலக்காய் பட்டை அண்ணாசிலை ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு தனியா மிளகு நட்சத்திர பட்டை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு தக்காளிசின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும் பின்பு அதில் அரைத்து வைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளவும் அதன் பிறகு அரைத்து வைத்த பிரியாணி மசாலாவையும் அதனோடு ஒரு ஸ்பூன் மிளகாய் தூளையும்சேர்த்து வதக்கவும் குறிப்பு பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும் பின்பு அதில் மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்த சிக்கனை சேர்த்து கொள்ளவும்
- 3
பின்பு அதில் ஒரு கப் தயிர் உப்பு சேர்த்துக் கொள்ளவும் அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் அதன் பிறகு அரை மணி நேரம் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கொள்ளவும் அதனோடு ஒரு கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்குறிப்பு ஒரு டம்ளர் சீரக சம்பா அரிசி ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும் ஒரு கொதி வந்தவுடன் தட்டை வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும் அதன்பிறகு கேஸை அணைத்துவிட்டு ஒரு பெரிய கடாய் அல்லது கனமான பாத்திரத்தை மேலே வைத்து தம் போடவும் சுவை மிகு பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya
-

திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya
-

-

-

தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G
-

தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி
#onepot தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி மற்ற அனைத்து பிரியாணிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒரு நல்ல சுவையை கொண்டுள்ளது. இது சீராகா சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. சீராகா சம்பா பிரியாணி தமிழ்நாட்டின் பெருமைக்குரியது. இந்த பிரியாணி தயாரிப்பதற்கு புதிய பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் புதிய மசாலா கோழி பிரியாணியின் சுவையையும் மேம்படுத்துகிறது. Swathi Emaya
-

1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie
-

திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
எப்பொழுதும் செய்யக் கூடிய பிரியாணியை விட,இதில் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் என அனைத்தையும் அரைத்து சேர்ப்பதினால், செய்முறையானது சுலபமாகவும்,சுவை அருமையாகவும் உள்ளது.நான் இங்கு பாசுமதி அரிசியை பயன்படுத்தியுள்ளேன். Ananthi @ Crazy Cookie
-

-

-

சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen
-

-

திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar
-

-

காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna
-

-

-

சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN
-

சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft
-

-

-

-

-

ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen
-

தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar
-

-

-

-

More Recipes

























கமெண்ட்