பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)

வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....
நன்றி
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....
நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்து தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்..
- 2
ஐந்து நிமிடம் மூடி வைத்து பிறகு பொடி வகைகளை ஒன்றென் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் மூடி வைக்காவும்..
- 3
பின்பு தேங்காய் யுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் பெருஞ்சீரகம் (முந்திரி தேவைப்பட்டால்) சேர்த்து நன்கு மை போல அரைத்து கொள்ளவும்..
- 4
இந்த கலவையை சேர்த்து பத்து நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்த பின் கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும்..
- 5
சுவையான பரோட்டா சில்னா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
-
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
#coconutரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல் MARIA GILDA MOL -
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)
#kids3#Lunchboxகுழந்தைகளுக்கு பரோட்டா என்றாலே மிகவும் பிடிக்கும்.மைதா அடிக்கடி உணவில் சேர்க்க கூடாது எனவே,கோதுமையில் நாம் வீட்டிலயே செய்துக் கொடுக்கலாம். Sharmila Suresh -
-
உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)
#GA4#WEEK6 நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது Sarvesh Sakashra -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம். Shanthi
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
கமெண்ட்
நன்றி