சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)

Sahana D @cook_20361448
சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெங்காயம் தக்காளி சுரைக்காய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேக வைத்த பருப்பில் கொட்டி கலக்கவும்.
- 3
பின் சாம்பார் தூள் உப்பு பெருங்காய தூள் சர்க்கரை சேர்த்து புளி கரைத்ததை சேர்த்து குக்கரில் 2 விசில் வந்ததும் இறக்கவும்.
- 4
கடைசியாக மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
Top Search in
Similar Recipes
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
-
-
-
-
-
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
-
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14518771
கமெண்ட் (2)