ஆம்லெட் (Omelette recipe in tamil)

Mangala Meenakshi @cook_26918056
ஆம்லெட் (Omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும் பின்னர் அதில் சின்ன வெங்காயம் மிளகாய் தூள் உப்பு தூள் கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்
- 2
இந்த கலவையை ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் இந்த கலவையை ஊற்றி அடிப்பகுதி நன்றாக வெந்தவுடன் திருப்பிப் போடவும்.இருபுறமும் நன்றாக வெந்தவுடன் தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
-
ஃப்ளப்பி ஆம்லெட் (Fluffy omelette recipe in tamil)
#GA4#Omelette#week22வழக்கமாக செய்து கொடுக்கும் முட்டையை விட முட்டையை நாம் இவ்வாறு தனித்தனியே பிரித்து நன்றாக அப்டேட் செய்து கொடுக்கும்போது மிகவும் சாஃப்டாக உள்ளது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
-
மிளகாய் ஆம்லெட்(Green chilli omlette) (Milakaai omelette recipe in tamil)
#GA4 #WEEK2இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய பச்சைமிளகாய் ஆம்லெட் Poongothai N -
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
-
-
-
-
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
-
-
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
-
-
-
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.Nithya Sharu
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14589774
கமெண்ட்