பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2பனீர், குடைமிளகாய்
  2. 4வெங்காயம்
  3. 5 - 6தக்காளி
  4. ஒரு துண்டு இஞ்சி
  5. 7-8 பல்பூண்டு
  6. புதினா (சிறிதளவு)
  7. பட்டை, லவங்கம்,ஏலம்
  8. 1/2 ஸ்பூன், சீரகம்
  9. 1 ஸ்பூன்,பெ.சீரகம்
  10. 1/2 ஸ்பூன், மிளகு
  11. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை கொதிநீரில் போட்டு தோல் உரித்து அரைத்துக் கொள்ளளவும்

  2. 2

    வாணலில் எண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் மற்றும் மிளகு சீரகம் பெ.சீரகம் சேர்த்த பின் அரிந்த வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.....சிறிது வதங்கியதும் புதினா சேர்த்து வதக்கி ஆறியதும் அரைத்து வைக்கவும்.

  3. 3

    கு.மிளகாயை அரிந்து கொள்ளவும்....
    வாணலில் எண்ணெய் விட்டு கு.மிளகாயை சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும்.....

  4. 4

    அதே எண்ணெயில் அரைத்த வெங்காய கலவை சேர்த்து கிளறவும்....பச்சை வாசம் போனதும் தக்காளி தோலுரித்து அரைத்தது சேர்க்கவும்....ச்சை வாசம் போக வதக்கவும்.....

  5. 5

    வதங்கியதும் தேவையான அளவு மிளகாய் தூள், மல்லி தூள், சிறிது சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்....

  6. 6

    தேவையான அளவு நீர் சேர்த்து அக்கலவையில் பனீர், வதக்கிய குடைமிளகாய் சேர்த்து கிளறவும்......சிறிது கொதித்ததும் கச்சூரி மேத்தி(காய்ந்த வெந்தய கீரை) சேர்த்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்....சுவையான பனீர் கிரேவி தயார்👍👍👍👍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes