பூண்டு அவரக்காய் மிளகுப்பொடி பொரியல்(Poondu avaraikkai milagupodi poriyal recipe in tamil)

Roobha @cook_24931100
பூண்டு அவரக்காய் மிளகுப்பொடி பொரியல்(Poondu avaraikkai milagupodi poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவரக்காய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகுமற்றும் கறிவேப்பிலையை தாளிக்க வேண்டும்.பின்பு பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
- 2
பூண்டு வதங்கியவுடன் அவரக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அவரக்காய் நன்கு வதங்கியவுடன் சிறிது உப்பு ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்க வேண்டும்.சூடான சாதத்தில் பூண்டு அவரக்காய் மிளகு பொரியலைப் கலந்து சாப்பிட்டால் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
#GA4#ga4#week24#Garlic Vijayalakshmi Velayutham -
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம். Thulasi -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
-
-
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran
More Recipes
- பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)
- தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)
- புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
- எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14636614
கமெண்ட்