சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)

குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.
#MaggiMagicInMinutes
#collab
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.
#MaggiMagicInMinutes
#collab
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு உப்பு, வெண்ணை சேர்த்து கலந்து கொள்ளவும் இதனுடன்பால் சேர்த்து புரட்டி சப்பாத்தி மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதை அரை மணி நேரம் ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும்.
- 2
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இட்டு வதக்கிக் கொள்ளவும். சிறிதாக நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் கேரட் சேர்க்கவும்.(விருப்பமான காய்களை சேர்க்கவும்). இதனுடன் சிறிதளவு மேகி நூடுல்ஸ் மசாலா சேர்க்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ் அதனுடன் மேகி நூடுல்ஸ் மசாலா சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வதக்கி வைத்துள்ள வெஜிடபிள், வேக வைத்துள்ள நூடுல்ஸ் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
- 3
மிக்ஸ் செய்து வைத்துள்ள மைதா மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எடுக்கவும் மஃபின் செய்யக்கூடிய ட்ரெயின் வைத்து செட் செய்யவும் அதனுள் சமைத்து வைத்துள்ள மேகி நூடுல்ஸ், சீஸ் வைத்து அவனில் 180 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்யவும். சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
-
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
More Recipes
கமெண்ட்