எளிய முறையில் சுவையான இடியாப்பம்

#everyday1
ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும்
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1
ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை போட்டு நன்றாக கை பொறுக்கும் சூடு வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின் அதில் தண்ணீர் தெளித்து மாவை மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல் தளர்வாகவும் இல்லாமல் பிசைந்து சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 2
பிசைந்த மாவை ஒரு இடியாப்ப உழக்கில் மாவை வைத்து ஒரு இட்லி தட்டில் மாவை பிழிந்து
- 3
ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து நாம் இட்லி வேக வைத்து எடுப்பது போல் இடியாப்பத்தை ஆவியில் வேகவைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்தால் போதும் சுவையான சாப்டான இடியாப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
-
குழாப் புட்டு
#everyday1மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன் Sangaraeswari Sangaran -
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
-
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
-
118.இடியாப்பம் (ஸ்டீரிங் ஹாப்பர்ஸ்)
கேரளாவின் காலை உணவு மெனுவில் இடியாப்பம் ஒரு பிரபலமான உணவாகும், இது அரிசி மாவு மூலமாக தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நூலப்பமாகவும் அழைக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
-
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
-
-
-
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது. Sowmya sundar -
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
More Recipes
கமெண்ட்