திணை தோசை (fox millet dosa)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
#Everday

திணை தோசை (fox millet dosa)

சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
#Everday

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
  1. 2கப் திணை அரிசி
  2. 1/2கப் முழு உளுந்து
  3. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    திணை அரிசி,உளுந்தை நன்கு கழுவி ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.உப்பு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

  3. 3

    இரும்பு தோசை கல்லை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் மாவை நன்கு கலந்து மெலிதாக தோசை ஊற்றவும்.

  4. 4

    ஒரு பக்கம் வெந்ததும்,மறுபக்கம் திரும்பிப் போட்டு பொன்னிறமாக மாறியவுடன் எடுத்தால் மிகவும் சுவையான சத்தான திணை தோசை சுவைக்கத்தயார்.

  5. 5

    இந்த தோசைக்கு காரச்சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes