சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
- 2
மாவு கெட்டியாக அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 4
காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
- 5
கொத்தமல்லி கறிவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 6
மாவு 20 நிமிடம் ஊற வைத்த பின் வெங்காயம் மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
- 7
தோசைக்கல் நன்றாக காய்ந்தவுடன் சிறிது மாவை எடுத்து எண்ணெய்
தொட்டு அடை பதத்தில் தட்ட வேண்டும். - 8
ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட வேண்டும்.
- 9
இதே போல சிறிது சிறிதாக அடை பதத்தில் தட்டி அனைத்தையும் வேகவைக்க வேண்டும். இப்போது நமது சூடான சுவையான கோதுமை அடை தயாராகிவிட்டது.
- 10
கோதுமை அடை மிகவும் சுவையாக இருக்கும் உடலுக்கு நல்லது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- 11
கோதுமை அடை........................ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
-
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
More Recipes
கமெண்ட் (7)