சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை வெந்தயம் தாளித்து வெங்காயத்தை நன்றாக வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அது வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 2
தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள நாட்டுக்கோழி சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 3
மசாலாவை நன்கு வதக்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14963205
கமெண்ட்