சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்
- 2
இதனுடன் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும்
- 3
இதனுடன் முந்திரி பருப்பு வேர்க்கடலை சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்
- 4
இதனுடன் பச்சை மிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
இதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
- 6
ஒரு நிமிடம் இலேசாக ஆறியதும் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கலக்கவும்
- 7
இதனுடன் சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
-
-
-
-
-
-
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
-
-
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14990506
கமெண்ட்