சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பிறகு பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 2
அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன், பிழிந்து வைத்த எலுமிச்சை சாறையும் சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து வேகவைத்த சாதத்தில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். சாதம் வெந்தவுடன் கிளறினால் உதிரி உதிரியாக இருக்கும் அல்லது சின்ன ஃபோர்க் வைத்து கிளறி செய்தாலும் உதரியாக இருக்கும்.
- 3
இப்பொழுது நமக்குத் தேவையான எலுமிச்சை சாதம் தயார். மணமாகவும் சுவையாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு, ஊறுகாய் மட்டன் சுக்காவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.😋😋🤤🤤🍚🍚🍋🍋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
-
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
-
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
புளியோதரை
#lockdownலாக் டவுன் அனைவரின் நிலைமையையும் மாற்றிவிட்டது இந்த நிலை மாற இறைவனை நோக்கி மன்றாடுவோம். என் சமையல் அறையில் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.காய்கறிகள் இல்லாத சமயத்தில் செய்வதற்காக புளியோதரை செய்துள்ளேன். இந்த பேஸ்ட் ஒரு மாதத்திற்கு கெடாது. புளியோதரை சுவையாகவும் இருக்கும். சமைத்து சுவைத்துப் பாருங்கள். Mispa Rani -
-
க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤
#COLOURS2இந்த செய்முறையை வீடியோ பதிவாக பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் Mispa Rani -
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
-
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
-
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
-
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001484
கமெண்ட்