தேங்காய் பால் பூண்டு கஞ்சி

#cookerylifestyle
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyle
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி வெந்தயம் பூண்டு சேர்த்து குக்கரில் 6 விசில் விட்டு இறக்கி வைக்கவும்
- 2
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு மசித்து விடவும்
- 3
தேங்காயைத் துருவி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் பிழிந்து எடுக்கவும் இதேபோல தேங்காய் பால் மூன்று கால் எடுக்கவும்
- 4
மசித்த சாதத்தில் தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கிளறி விடவும்
- 5
தேங்காய் பால் பூண்டு கஞ்சி ரெடி சூடாக சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது சத்யாகுமார் -
பூண்டு வெந்தயக் கஞ்சி
#fenugreek #GA4 வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ,பூண்டு இதயம் வலுப்பெறும், மிகவும் நல்லது ,தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்த வெந்தயம் பூண்டு கஞ்சி காலை டிபனுக்கு ஏற்றது. Azhagammai Ramanathan -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது. Kanaga Hema😊 -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)
உடல் சூடு குறைய, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமடைய . #MyfirstReceipe #chefdeena Manjula Sivakumar -
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj -
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
பச்சரிசி பூண்டு கஞ்சி (Pacharisi poondu kanji recipe in tamil)
#mom சளி தொண்டை கரகரப்பு பிரச்சனைக்கு ஏற்ற உணவு #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.Dhivya
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
-
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம் Laxmi Kailash -
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount Renukabala -
-
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
-
வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும். Natchiyar Sivasailam -
-
கீரை கஞ்சி
அதிகமாக காலை உணவாக இதை உட்கொள்வார்கள் வீதி வழிகளில் சிறுசிறு மேசைகளில் வைத்து கஞ்சியினை அநேக இடங்களில் விற்பதுண்டு மிகவும் ஆரோக்கியமான வல்லாரை கஞ்சி. வல்லாரை கிடைக்கா விட்டால் மாத்திரம் வேறு கீரைகளை உபயோகிக்கலாம் Pooja Samayal & craft -
-
😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
#GA4 #week14 தேங்காய்ப்பால் இடியாப்பம் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பாரம்பரியமான உணவு. Rajarajeswari Kaarthi
More Recipes
கமெண்ட்