சமையல் குறிப்புகள்
- 1
மசாலா பொடி அரைக்க தேவையான பொருட்களை வறுத்து காய்ந்ததும் அரைத்து கொள்ளவும். கம்பை 3 மணிநேரம் ஊராவைத்து கொள்ளவும்.
- 2
ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் விட்டு தாளித்து கொள்ளவும். அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள் சேர்த்து கிண்டி மசாலா அரைத்தது சேர்த்து கிளறவும்.
- 4
அதில் கழுவிய கம்பு, பருப்பு சேர்த்து கிளறி அதில் புளி சேர்க்கவும்
- 5
அதில் தேவையான அளவு உப்பு, கை நிறைய முருங்கைக்கீரை சேர்த்து நன்கு கிளறி குக்கர் மூடி 7 சத்தம் வரும் வரை வேகவைக்கவும்
- 6
பிரஷர் போனதும் திறந்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எங்க வீட்டுவத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
#CF4 கிராமப்புறத்தில் எங்க பாட்டி அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
-
-
-
-
-
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
-
-
-
எள்ளு சாதம்
#vattaram #week14இன்று சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். எள்ளு சாதம் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
-
-
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15145648
கமெண்ட்