சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட பழங்களை குறிப்பிட்ட அளவில் எடுத்து நன்றாக அலசி வைத்து கொள்ள வேண்டும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த பழங்களை அதில் சேர்க்கவும்.
- 3
இவற்றுடன் பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து மூடிப்போட்டு ½ அரை மணி நேரம் நன்றாகக் கொதிக்கவிடவும்.
- 4
½ மணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.பின்பு ஒரு பாத்திரத்தின் மேல் ஒரு சல்லடையை வைத்து அதில் நன்றாக வெந்தப்பழங்களை வைத்து நல்ல மசிக்கவும்.
- 5
மசித்த இந்த பழங்களை மறுபடியும் ஒரு நல்ல பொடியான கண் உள்ள சல்லடையில் போட்டு மறுபடியும் மசிக்கவும்.
- 6
மசித்து வடிகட்டிய பழச்சாற்றை, பழங்களை கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்க்கவும்.இத்துடன் 1 கப் சர்க்கரை சேர்த்து காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 7
மற்றொரு முறை இக்கலவையை வடிக்க வும்.இத்துடன் மேலும் ½ லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.நன்றாக ஆரிய பின்னர் அவசியப்பட்டால் குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டு, பரிமாறும் போது ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
- 8
1. உடல் சூட்டை தணிக்கும் அருமையான, ஆரோக்கியமான குளிர்பானம் இந்த ஒட்டாமான் சர்பத். 2.செயர்கையானவை எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதினால் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. 3.சர்க்கரை தவிர்க்க விரும்பினால் இனிப்பிற்காக 🍯 தேன் சேர்த்துக் கொள்ளலாம்.4.துருக்கி நாட்டின் மிகவும் பிரபலமான குளிர்பானம் இந்த சர்பத்.
5.நோன்பு காலங்களில் இந்த ஒட்டாமான் சர்பத்தை கண்டிப்பாக அவர்கள் பருகுவார்கள்.
Similar Recipes
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
பாசிப௫ப்பு பாயாசம்(moongdhal kheer)
#india2020 #ilovecooking பாயாசம் என்றால் குழந்தை முதல் பெரியவங்க வரை அனைவருக்கும் பிடிக்கும். கெல்தியா செஞ்சிகுடுப்போம். பாசிப௫ப்பு சாப்பிடுவது இடுப்பு வலிமைபடும். Vijayalakshmi Velayutham -
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
-
-
-
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
-
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
More Recipes
கமெண்ட் (2)