புதினா பிரியாணி / mint biriyani recipe in tamil

பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் பிரியாணி செய்யும் பொழுது அதில் இருக்கும் கொத்தமல்லி புதினாவை தனியாக எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதினாவை அரைத்து செய்வதினால் புதினாவின் சத்து முழுவதும் அவர்களின் உணவு வழியே அவர்களுக்கு கிட்டும். #cakeworkorange
புதினா பிரியாணி / mint biriyani recipe in tamil
பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் பிரியாணி செய்யும் பொழுது அதில் இருக்கும் கொத்தமல்லி புதினாவை தனியாக எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதினாவை அரைத்து செய்வதினால் புதினாவின் சத்து முழுவதும் அவர்களின் உணவு வழியே அவர்களுக்கு கிட்டும். #cakeworkorange
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
மிக்ஸியில் 1 கப் புதினா, 3 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலை, 1 பச்சை மிளகாய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது இதில் 1 சின்ன பட்டை, 4 லவங்கம், 2 ஏலக்காய், 1/4 டேபிள் ஸ்பூன் மிளகு, 2 பிரியாணி இலை, 1 அன்னாசிப்பூ, 1 ஜவித்ரி மற்றும் சிறிதளவு கல்பாசி சேர்த்துக் கொள்ளவும்.
- 5
அதில் 5 முந்திரிப்பருப்பை சிறு சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- 6
இப்பொழுது அதில் 2 வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- 7
இப்பொழுது 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்
- 8
அடுத்து 2 தக்காளியை நன்றாக நறுக்கிய பின் சேர்த்துக் கொள்ளவும்.
- 9
இப்பொழுது அதில் நம் அரைத்து வைத்த கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
- 10
இதில் 1/4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 11
இப்பொழுது ஊற வைத்திருக்கும் அரிசியில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு வெறும் அரிசியை மட்டும் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.
- 12
1 கப் அரிசிக்கு 1&1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 13
ஒரு கொதி வந்த பின் குக்கரை மூடி விசில் போட்டு வைக்கவும்.
- 14
மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 15
குக்கரின் விசில் அடங்கிய பின் மூடியைத் திறந்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 16
இதை ஆனியன் ரைத்தா உடன் சேர்த்து சாப்பிட்டால் மதியம் லஞ்ச் பாக்ஸ் மெனுவிற்கு அருமையான பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)
நாம் எப்போதும் கொண்டகடலை சுண்டல் குழம்பு என்று தான் செய்வோம், இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். புரத சத்து மிக்கது.நானும் சுண்டல் செய்யலாம் என்று ஊற வைத்தேன் காலை எழுந்திருக்க லேட்டாயிடுச்சு. டக்குனு யோசிச்சு பிரியாணி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
#Jan1Healthy 2021🏋️💪பச்சை துவரை, பச்சை மொச்சை,மற்றும் பச்சை தட்டை காய்/தட்டை பயறு சீசன் இது.மேலும் இவ்வாறு பிரஷ்ஷாக கிடைக்கும் மொச்சை, துவரை, தட்டை பயறு வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். கண்பார்வை மேலோங்கும். பச்சை துவரன்காய் கிடைத்தது.அதை வைத்து பிரியாணி செய்தேன்.வழக்கமாக நாம் செய்யும் எல்லா பிரியாணி களை விட சுவை நன்றாகவே இருந்தது.மேலும் குழந்தைகள் இது போன்ற பயறு வகைகளை சுண்டல் போன்று செய்து குடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.இப்படி பிரியாணி போன்று வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.😄 Meena Ramesh -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
ரம்சான் பிளாட்டர் (Ramzan platter recipes in tamil)
பிரியாணி இல்லாமல் நான் இல்லை இப்பொழுது பிரியாணியுடன் பிரியாணி காற்றையும் சேர்த்து சாப்பிடுங்கள். அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். #eid Vaishnavi @ DroolSome -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
ஃப்ரைடு வெஜ்ஜிஸ் தம் பிரியாணி (fried veggies Dam biriyani recipe in Tamil)
#பிரியாணி ரெசிபி Natchiyar Sivasailam -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
More Recipes
கமெண்ட் (3)