வாழைப்பூ பொரியல்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

வாழைப்பூ பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  1. 1 வாழைப்பூ
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1 கொத்து கருவேப்பிலை
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவு எண்ணெய்
  9. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு உளுந்து
  11. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு கடுகு உளுந்து சேர்த்துத் தாளிக்கவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி

  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கவும் பிறகு கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து

  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து வாழைப்பூ வேக கால் கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்

  4. 4

    தண்ணீர் வற்றி வாழைப்பூ நன்றாக வெந்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும் சுவையான வாழைப்பூ பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes