உருளைக்கிழங்கு குச்சி சிப்ஸ் potato kuchi chips recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை முதலில் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும் அதை குறுக்காக நீளமாக கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
கட் பண்ணிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போடவும்
- 3
அதை இரண்டு மூன்று தடவை அலசி தண்ணீரை வடிகட்டவும்
- 4
பத்து நிமிடம் அதை உலர விட்டு எடுத்துக் கொள்ளவும் அதில் கான்பிளவர் மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்
- 6
அது கொதித்து வேகும் போது கிளறி மறுபக்கம் வேக விடவும் இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துக்கொள்ளவும்
- 7
இப்பொழுது உருளைக்கிழங்கு குச்சி சிப்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil
#kilanguகட் செய்வது மட்டும் தான் சற்று நேரம் ஆகும் ஆனால் செய்வது மிகவும் எளிது Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
-
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15293820
கமெண்ட்