Coconut Jam | Kaya Jam reciep in tamil

#jam சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இந்த ஜான் பிரிட்டோ ஸ்டில் தடவி அதில் சிறிது வெண்ணை வைத்து சாப்பிடுவது மிகவும் பிரபலம் .
Coconut Jam | Kaya Jam reciep in tamil
#jam சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இந்த ஜான் பிரிட்டோ ஸ்டில் தடவி அதில் சிறிது வெண்ணை வைத்து சாப்பிடுவது மிகவும் பிரபலம் .
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் 2 முட்டை தேங்காய் பால் சர்க்கரை மற்றும் ஆண்டாள் இலை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதன் மேல் இந்த கலவையை வைத்து கை விடாமல் கெட்டியாகும் வரை நன்கு கலந்து கொண்டே இருக்கவும். முட்டை நன்கு வெந்து தேங்காய்ப் பாலும் நன்கு சுண்டி கெட்டியாகும் வரை கிளறவேண்டும்.
- 3
அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் இந்த ரெடியாகிவிடும் நன்கு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் சுவையான கொஞ்சம் ரெடி
- 4
பிரெட்டின் மேல் இந்த ஜாமை தடவி சிறிது வெண்ணை வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 900 ஆவது ரெசிபியாக ஒரு பெங்காலி இனிப்பான ரஸ்கடம் செய்து பதிவிட்டுள்ளேன். இந்த ஸ்வீட் வீட்டிலேயே தயார் செய்த கோவா, ரசகுல்லா வைத்து செய்துள்ளேன். இந்த ஸ்வீட் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.#Pongal2022 Renukabala -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil
கீரை என்றால் அதில் சத்துக்கள் ஏராளம்.அனைவரும் சுலபமாக வாங்கக்கூடிய ஒன்று.நான் செய்திருக்கும் இந்த கீரையில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் சத்துக்கள் உள்ளதால் அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.கண்பார்வையை அதிகரிக்க இந்த கீரை உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
மொசரெல்லா சீஸ்(mozzarella cheese reciep in tamil)
#milkகடையில் வாங்கும்சீஸை மிக குறைவான செலவில் வீட்டிலேயே செய்யலாம். நான் இதை பயன்படுத்தி உங்களுக்கு டெஸ்ட் செய்தும் காட்டியுள்ளேன். Nisa -
-
ஹம்முஸ் (Hummus recipe in tamil)
ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.#GA4 #Week8 #Dip Renukabala -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. punitha ravikumar -
Sweet coconut choco momos (Sweet coconut choco momos recipe in tamil)
#kids1மோமோஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதிலும் ஸ்வீட் மோமோஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி செய்யும்போது அதே மாவை கொஞ்சம் எடுத்து வைத்து மோமோ செய்யறதுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் கலந்து உள்ளே வைத்து ஸ்வீட் மோமோஸ் செய்துள்ளேன். மேலே ஒரு ஸ்பூன் பூஸ்ட் சூடு செய்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாக்லேட் சிரபாக செய்து கொண்டேன். Meena Ramesh -
ஸ்பொன்ஜி வெனிலா கேக் (Spongy vanilla cake recipe in tamil)
#Grand1 வீட்ல இருக்குற பொருளை வைத்தே எந்த ரொம்பவே சாஃப்டா ரொம்ப ஸ்பாஞ்சை இந்த கேட்க வெண்ணிலா கேட்க நீங்க பேக்கரியில் கிடைக்கிற மாதிரி வீட்ல செஞ்சிடலாம் இதற்கு ஓவன் பீட்டர் வெண்ணை மெசர்மென்ட் கப் எதுவும் தேவையில்லை வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் Akzara's healthy kitchen -
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
-
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
இனிப்பு என்றாலே அனைவருக்கும்பிடிக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு பிஸ்சா, பிரைட் ரைஸ், காளான் போன்றஉணவுகள் மிகவும் பிடித்த உணவாகி விட்டது. அந்த வரிசையில் பாஸ்தாவும் ஒன்று. இதில் பாஸ்தாவை வைத்து பாயாசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #pj Meena Saravanan -
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
More Recipes
கமெண்ட் (5)