முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
10நபர்கள்
  1. 200கிராம் துவரம் பருப்பு
  2. 5 முருங்கைக்காய்
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 4 தக்காளி
  5. 2ஸ்பூன் மிளகாய் பொடி
  6. 1ஸ்பூன் சாம்பார் பொடி
  7. 1/2ஸ்பூன் மஞ்சள் பொடி
  8. சிறிதளவுகருவேப்பில்லை
  9. சிறிதளவுகொத்த மல்லி தழை
  10. தேவையான அளவுஉப்பு
  11. 3ஸ்பூன் ஆயில்
  12. தாளிக்க:
  13. 1ஸ்பூன் கடுகு
  14. 1/2ஸ்பூன் வெந்தயம்
  15. 1ஸ்பூன் சீரகம்
  16. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  17. 2 காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பை கழுவி, 5விசில் விட்டு வேகவைக்கவும்.

  2. 2

    முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி கட் பண்ணவும்.

  3. 3

    நறுக்கிய காய்களுடன் உப்பு, மஞ்சள் பொடி, காய் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

  4. 4

    காய் முக்கால் பகுதி வெந்தவுடன், அதில் வேகவைத்த பருப்பு, சிறிது கொத்த மல்லி,

  5. 5

    மிளகாய் பொடி, சாம்பார் பொடி சேர்த்து,

  6. 6

    ஒரு 5நிமிடம் கொதித்ததும், வாணலியில் ஆயில் விட்டு, கடுகு, சீரகம், மிளகாய், கருவேப்பில்லை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

  7. 7

    பிறகு 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லிதழை தூவவும். சுவையான சாம்பார் ரெடி, நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes