முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)

pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo
#CF6
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo
#CF6
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கக்காய் சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த முருங்கைக்காயை உள்ளிருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும் அதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்தெடுத்து முருங்கைக்காய் விழுதுடன் பொடித்த பொட்டுக்கடலை மாவு அரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய்த்தூள் அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து வடை மாவை சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான முருங்கைக்காய் வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
-
-
-
-
பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)
#CF6*உடல் பருமனை சீராக வைக்க பச்சைபயிறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.*சருமப் பொலிவில் முக்கிய பங்காற்றுகிறது.*கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
-
-
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
-
-
-
சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி. SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்