கசூரி மேத்தி சப்பாத்தி (Kasoori methi chapati)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் கசூரி மேத்தி, தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து நீர் தெளித்து தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்பு அரை டீஸ்பூன் எண்ணெயை மாவில் சுற்றி தடவி மூடிட்டு 15 நிமிடம் ஊற விடவும்.
- 2
ஊறிய கோதுமை மாவை பெரிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை வட்ட வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 3
தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த சப்பாத்திகளை போட்டு சுற்றி சமையல் எண்ணெய் விட்டு அடிக்கடித் திருப்பிப் போட்டு சிவக்க சுட்டு எடுக்கவும். சுவையான கசூரி மேத்தி சப்பாத்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
-
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
Methi Chapati
#arusuvai6 இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
-
-
-
ரைஸ் சப்பாத்தி(rice chapati recipe in tamil)
மிகவும் சுவையான மிருதுவான சப்பாத்தி மீதம் உள்ள சாதத்தில் மிகவும் ருசியாக செய்யலாம். அனைவரும் விரும்பும் ஒரு டிஷ் ஆக இருக்கும். #queen3 Lathamithra -
-
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
-
-
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்.... Tamilmozhiyaal -
-
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15423922
கமெண்ட்