கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)

seermughil ammu
seermughil ammu @ilayagayu

அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது..

கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)

அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5ந்து பேர்
  1. 5கோழிக்கால்
  2. தக்காளி,
  3. வெங்காயம்,
  4. பச்சை மிளகாய்,
  5. பூண்டு,
  6. இஞ்சி
  7. பட்டை, லவங்கம்,
  8. சோம்பு
  9. க. வேப்பிலை கொத்தமல்லி
  10. மிளகாய் தூள்,
  11. மல்லி தூள்,
  12. சிக்கன் மசாலா தூள்,
  13. மஞ்சள் தூள்,
  14. உப்பு
  15. 2 டேபிள் ஸ்பூன்தயிர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை 2,சோம்பு 1டீஸ்பூன் லவங்கம் 3, சின்ன வெங்காயம் 10, 2 தக்காளி வெட்டி வைத்தது,பச்சை மிளகாய் 2,க.வேப்பிலை,அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு கலவை சேர்ந்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கவும்.. பின் கோழி க்காலை போட்டு அத்துடன் 5 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்

  2. 2

    3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மல்லி தூள் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு,சிக்கன் மசாலா 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறவும் 2 நிமிடம் கழித்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

  3. 3

    கோழிக்கால் வெந்த பின்னர் கொத்தமல்லி இலையை போடவும். கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
seermughil ammu
seermughil ammu @ilayagayu
அன்று

Similar Recipes