காலிப்ளவர் 65(CAULIFLOWER 65 RECIPE IN TAMIL)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

#npd3 பொறித்தவகை உணவுகள்

காலிப்ளவர் 65(CAULIFLOWER 65 RECIPE IN TAMIL)

#npd3 பொறித்தவகை உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்காலிப்ளவர்
  2. 3/4 கப்பஜ்ஜி மிக்ஸ்
  3. 3 - 4 ஸ்பூன்கார்ன்ப்ளவர் மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிப்ளவரை உப்பு சேர்த்த கொதி நீரில் போட்டு 5 - 10 நிமிடங்கள் போட்டு தண்ணீரை சுத்தமாக வடிகட்டி ஆற விடவும்

  2. 2

    பஜ்ஜி மாவு, கார்ன் ப்ளவர் மாவு சேர்த்து இத்துடன் காலிப்ளவரை போட்டு பிசையவும்....தேவையெனில் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்

  3. 3

    எண்ணெய் சுட வைத்து உதிர்த்து விட்டு எடுக்கவும்

  4. 4

    மொறுமொறுப்பான காலிப்ளவர் 65 தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes