இட்லி- சேலம் சால்னா(SALEM SALNA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு,மிளகு, சீரகம், சோம்பு,கல்பாசி ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு சிறிய வெங்காயம் 10, தக்காளி2,பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் கசகசா, சேர்த்து நன்கு வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 2
ஒரு பெரிய வெங்காயம், அல்லது 8 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும். வாணலில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு தாளித்து, கைப்பிடி புதினா மல்லித்தழை, சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு ஸ்பூன் தனியா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா பவுடர் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த விழுதை சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விடவும். சுவையான சேலம் சால்னா தயார்.இட்லி,தோசை, பரோட்டா,சப்பாத்திக்கு, தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.
- 4
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
-
-
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட்