நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)

என் மகனுக்காக......
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக......
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை எடுத்து 6 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.. பிறகு முந்திரி, உலர் திராட்சை மற்றும் வெங்காயத்தை வறுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 2
பிறகு அதே நெய்யில் பட்டை, சோம்பு, அன்னாசி பூ, கிராம்பு, பிரியாணி இலைகள், ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய இஞ்சி, மற்றும் சீரக சம்பாஅரிசியை சேர்க்கவும். உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- 4
நன்கு வெந்தபிறகு நெய் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
- 5
சூடாக மரிமாறவும்.சுவையான நெய் சாதம் தயார்.
- 6
கால் கிலோ சிக்கனை எடுத்து சுத்தம் செய்யவும். ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்கவும். பிறகு பட்டை, சோம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்க்கவும்.
- 7
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின்னர் சிக்கன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- 8
தேங்காய் துண்டுகளை சிக்கன் மசாலாவுடன் அரைத்து கலவையுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- 9
பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவி நெய் சாதத்துடன் பரிமாறவும்.
- 10
தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். குழந்நைகளுக்கு பிடித்த உணவு.
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
தூயமல்லி சிக்கன் கீரைஸ்(chicken ghee rice recipe in tamil)
#made3தூயமல்லி அரிசி பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. சற்று பெரிய சைஸாக இருந்தாலும் சுவை, சத்து நிறைந்தது. punitha ravikumar -
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
குஸ்கா(நெய் சோறு)
#colours3முஸ்லிம் வீடுகளில் நெய்ச்சோறு மிகவும் பிரபலமான ஒரு உணவு Shaji's lovely world -
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்