கிச்சிடி(Kichidi recipe in tamil)

Rajesh raji @Vigneshvicky
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கொண்டு பிறகு பட்டை வகைகளை சேர்த்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பிறகு காய் வகைகளை சேர்த்து நன்றாக வதக்கவும் வதக்கிய பிறகு
- 2
மசாலா வகைகளை சேர்க்கவும் கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் அதன் பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து நன்றாக வேகவிடவும்
- 3
காய்கள் நன்றாக வெந்த பிறகு கடைசியில் பால் சேர்த்து ரவை இவற்றையும் சேர்த்து நன்றாக வேகவிடவும் வேக வைத்து கடைசியில் தேவை என்றால் நெய்விட்டு இறக்கினால் சுவையான கிச்சடி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
-
-
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
Puratasi Biryani (Puratasi biryani recipe in tamil)
#ONEPOTஉப்புமா என்றால் குடும்பத்தில் அனைவரும் ஓடுவர். உப்புமாவுக்கு பதில் அவுலை வைத்து வித்தியாசமாக பிரியாணி செய்து பாருங்கள், மிகவும் ருசியாக இருக்கும் அனைவரும் விரும்பி உண்ணுவர்.புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் உண்ண முடியாத அவர்களுக்கு, சோயா மேக்கரை இதனுடன் சேர்த்து கொடுக்கும்போது மசாலா ருசியுடன் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)
#ed1வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி. Gayathri Ram -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
-
ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
#Pongal2022 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15635931
கமெண்ட்