Egg Aloo Curry (Egg Aloo Curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அரை வேக்காடு வேக வைத்து வைக்கவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். அரை வேக்காடு வேக வைத்த உருளைக்கிழங்கை அதன் மேல் பரப்பி வைக்கவும்.
- 3
அதன்மேல் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 4
சிறிது உப்பு மிளகுத்தூள் அரியானா பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவை அனைத்தையும் அதன்மேல் தூவி விடவும்.
- 5
மிகவும் மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.மிகவும் சுவையான egg aloo curry ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
Aloo Bhakarwadi
#அம்மாஎன் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋 BhuviKannan @ BK Vlogs -
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)
#kerala #photo பத்திரி என்பது அரிசி மாவில் செய்யும் ஒரு கேரளத்து ரொட்டி. அதை நான் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் வைத்து லேயராக செய்துள்ளேன். சுவையோ அபாரம். BhuviKannan @ BK Vlogs -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
Rajma curry (Rajma curry recipe in tamil)
#veஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது அதிகமாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். Jassi Aarif -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பொட்டடோ ஃப்ரை(Hot and Spicy potato fry)
#combo4சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாக இருப்பது உருளைக்கிழங்கு தான்... அந்த அளவிற்கு உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது... அதிலும் உருளைக்கிழங்கை வறுவலாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் ...கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும்... காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலை சுவைக்கலாம் வாங்க Sowmya -
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13586016
கமெண்ட் (2)