பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)

#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்...
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்ணை ரூம் டெம்பரேச்சர் இருக்க வேண்டும்... அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்
- 2
வெண்ணை கலர் மாறியதும் அதில் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பீட் செய்யவும்
- 3
நன்றாக பீட் செய்ததும் அதில் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக பீட் செய்யவும் அது நன்றாக கலந்தவுடன் அடுத்த முட்டையை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்
- 4
எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதில் மைதா, பால் பவுடர், கார்ன்ஃப்ளார், பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து மெதுவாக கலந்து விடவும்
- 5
- 6
அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.. அதை வெண்ணை தடவிய பாத்திரத்தில் கொட்டி சமன் செய்யவும்
- 7
பிரிஹீட் செய்த அவனில் 180° பாரன்ஹீட்டில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்... கத்தியால் குத்தி பார்த்தால் வெந்து விட்டதா என்பது தெரியும்...
- 8
இப்போது சூப்பரான சுவையான உடனே செய்யக்கூடிய பவுண்ட் கேக் தயார்...
Similar Recipes
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)
#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தயா ரெசிப்பீஸ் -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil)
#cdy இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
-
-
-
-
-
-
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
More Recipes
கமெண்ட் (4)