பருப்பு வடை / மசால் வடை(masal vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது கடலைப்பருப்பை இரண்டு முறை கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் 3 மணி நேரம் கழித்து வடிகட்டி 10 நிமிடம் வைக்கவும் பிறகு மிக்ஸியில் இதனை சேர்க்கவும்... இதனுடன் பச்சைமிளகாய் பூண்டு பல் சோம்பு பட்டை 2 லவங்கம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
படத்தில் காட்டியவாறு கெட்டியாகவும் கொரகொரப்பாக இருக்க வேண்டும் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
கலந்த கலவையை சிறு உருண்டையாக உருட்டி வடை தட்டுவது போல் தட்டையாக தட்டிக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் இவற்றை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 4
வடைகளை பொரித்து எடுக்கும் போது மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் சூடு சற்று கம்மியாக இருப்பது போல் தோன்றினால் இரண்டு நிமிடம் மட்டும் அதிக தீயில் வைத்து மிதமான தீயில் பொரிக்கவும் அதிக தீயில் வைத்து பொரித்து எடுத்தால் வெளியே வந்து உள்ளே வேகாமல் இருக்கும்
- 5
இது அட்டகாசமான பருப்பு மசால் வடை தயார் இதனை டீ,காபியுடன் ருசியுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
-
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
-
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
-
-
முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
#VKபாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை. SugunaRavi Ravi -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)