சேனைக்கிழங்கு பொரியல்(senaikilangu poiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு தோல் நீக்கி பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரில் புளி கரைசல் கொஞ்சம் சேர்த்தால் மக்காமல் இருக்கும். குக்கரில் நறுக்கிய சேனைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் சேர்த்து வதக்கி பின் சேனைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு சர்க்கரை சேர்த்து வதக்கி மல்லித்தழை போட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
சேனைக்கிழங்கு போண்டா
#leftoverமதியம் செய்த சேனைக்கிழங்கு பொரியலை வீணாக்காமல் சேனைக்கிழங்கு போண்டாவாக செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
-
-
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15886707
கமெண்ட்