புதினா ரசம்(mint rasam recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal

புதினா ரசம்(mint rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 நபர்
  1. 1 கப் புளி கரைசல்
  2. 1/2 கப் தண்ணீர்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/4 கப் தக்காளி
  6. அரைப்பதற்கு
  7. 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  8. 1 டீஸ்பூன் சீரகம்
  9. 3 பள்ளு பூண்டு
  10. 2 காய்ந்த மிளகாய்
  11. சிறிதுபுதினா
  12. தாளிபதற்கு
  13. 2 டீஸ்பூன் நெய்
  14. 1/2 டீஸ்பூன் கடுகு
  15. 1 காய்ந்த மிளகாய்
  16. சிறிதுகருவெய்பில்லை மற்றும் புதினா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் மிளகு, சீரகம் பூண்டு,காய்ந்த மிளகாய், புதினா, ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ளவேண்டும்.

  2. 2

    ஒரு கடாயில் புளி கரைசல், தண்ணிர், உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  3. 3

    பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து மேலும் 3 நிமிடம் கொதிக்கவிடவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறுவெய்பில்லை, புதினா சேர்த்து தாளித்து ரசதில் சேர்க்கவும்.

  4. 4

    சுவையான புதினா ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes