செங்கீரை பொரியல்(sengeerai poriyal recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் சுத்தம் செய்து அலசி நறுக்கிய கீரை சேர்த்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 2
பின் கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
Similar Recipes
-
மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)
#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு. Reeshma Fathima -
-
-
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15989379
கமெண்ட்