கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)

கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக் கோஸ் பொடியாக நறுக்கி அலசி வைக்கவும். பெரிய வெங்காயம் கருவேப்பிலை மல்லித்தழை பொடியாக நறுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து தண்ணீர் விட்டு தளர பிசையவும்.ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து வட்டமாக லேசாக தட்டி தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும். தேவையான எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும் சுவையான முட்டைகோஸ் கோதுமை மாவு அடை தயார்.
- 3
நெய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். சிறிதளவு துருவிய கேரட் சேர்க்கலாம்.குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்ஸில் வைத்து தரலாம். இந்த சீசனில் கிடைக்கும் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
கோஸ் சுருள்கள்(Cabbage Rolls recipe in Tamil)
*இந்த கோஸ் சுருள்களுக்கு உள் வேகவைத்த கலந்த காய்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைத்து செய்வதால் நம் உடலுக்கு குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நிறைந்த அளவிலான புரதச்சத்து உள்ள உணவு கிடைக்கின்றது.* எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு என்றாலும் அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு.#steam kavi murali -
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு Vijayalakshmi Velayutham -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
புல்கா சப்பாத்தி, கூட்டு (garbanzo beans koottu recipe in tamil)
#made3 #காலை உணவுமுழு காலை உணவு. எல்லா பொருட்களும் நாள் பூர உழைக்க தெம்பும், ஆரோக்கியமும் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
ரவை அடை(rava adai recipe in tamil)
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1 cooking queen -
-
-
-
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
-
Wheat bread 🍞 veg omlette (easy to make) diabetic snacks
சர்க்கரை நோயாளிகள் மாலையில் காபியுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற மாலை உணவு. உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு செய்து தருவது என்றால் நெய் அல்லது வெண்ணெய் தாராளமாக விட்டுக் கொள்ளவும். டயட்டில் உள்ளவர்கள் அல்லது சர்க்கரை நோயாளிகள் என்றால் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
-
-
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
-
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட் (2)