குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#made4
கலவை சாதம்

குக்கரீல் தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)

#made4
கலவை சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 1/2 டம்ளர் அரிசி
  2. 7 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. கைப்பிடி அளவு புதீனா, கொத்தமல்லி இலை
  6. 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. 1பட்டை, 1 ஏலக்காய், 1 பிரீஞ்சி இலை
  8. 2 பச்சை மிளகாய்
  9. 3 டம்ளர் தண்ணீர்
  10. 1/4 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  11. சுவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும் அரிசியை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் பின் தண்ணீர் ஊற்றி வதக்கும் நேரம் வரை ஊற வைக்கவும்

  3. 3

    பின் குக்கரீல் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் 1 பிரீஞ்சீ இலை, 1 பட்டை, 1 ஏலம்ச் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் 1/4 ஸ்பூன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் அதில் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின் 2பச்சை மிளகாய் 1 துண்டு இஞ்சி, 8 பல் பூண்டுச் சேர்த்து அரைத்துக் கொண்ட இஞ்சி பூண்டு விழுதை 1 ஸ்பூன்ச் சேர்த்து வதக்கவும் அனைத்தும் வதங்கீயதும் அரைத்து வைத்த 7 தக்காளியைச் சேர்த்து வதக்கவும் தக்காளி நல்ல சிவப்பாக மாறும் பின் ஊறவைத்த அரிசியைச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பின் கிளரி விடவும் அதன் பின் 3 டம்ளர் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு கைப்பிடி அளவு மல்லி, புதீனாவைச் சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    பின் இறுதியாக குக்கரை மூடிக் கொள்ளவும் 3 விசில் வரும் வரைப் பொறுத்திருக்கவும் பின் இறக்கி பரிமாறவும் சுவையான குக்கரீல் தக்காளிச் சாதம் தயார். என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு எனது நன்றிகள் பல.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
looks good. I made this too; but not in the cooker. I cooked the rice in electric rice cooker. Then I added it to the thakkali paste. excellent taste

Similar Recipes