முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)

kanya @kanyaa97
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
கடைசியாக தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
- 3
கடைசியாக அரைத்த தேங்காய் மற்றும் தண்ணீர் நெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்
Top Search in
Similar Recipes
-
-
முருங்கைக்காய் பலாகொட்டை குழம்பு / Drumstick jackfruit seed curry receip in tamil
#myfirstrecipe Afiya Parveen -
-
-
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் இல்லாமல் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் வித்தியாசமாக ருசியாக இருக்கும் சாம்பார் ரசம் சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Banumathi K -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087437
கமெண்ட்