சிக்கன் சால்னா ரெசிபி (Chicken Salna Recipe in tamil)

Saranya Gajendran @CookingspotSaran
சிக்கன் சால்னா ரெசிபி (Chicken Salna Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டோவ் ஐ ஆன் செய்து ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் சோம்பு கிராம்பு சேர்த்து நன்றாக தாளித்து பின் அதில் கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா மிளகு தூள் தனியா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக ஒரு இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடம் நன்றாக வேக வைத்து பின் அதில் முந்திரி தேங்காய் நன்றாக அரைத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அதில் சேர்த்து கிளறி இறக்கினால் சிக்கன் சால்னா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
-
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
-
-
-
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16184014
கமெண்ட்