சிக்கன் மோமோஸ்(chicken momos recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸியில் சிக்கன் வெங்காயம் கொத்தமல்லி இலை மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
மைதாவை உப்பு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சின்ன சின்ன வட்ட வடிவில் கட் செய்து வைத்துக்கொள்ளவும்
- 3
ஒவ்வொரு வட்டத்திலும் அந்த சிக்கன் கலவையை வைத்து உருட்டி அதை நன்கு இட்லி சட்டியில் வேக வைத்து சாஸுடன் சாப்பிடவும
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219590
கமெண்ட்